சற்று முன் கிடைத்த தகவலின் படி புத்தர் எப்பவுமே இப்படிதானிருப்பார் !
சற்று முன்னர் எடுத்தது ...
24 மணிநேரம் கரண்ட் குடுக்குறவன்கூட சூரிய வெளிச்சத்தையே லைட்டா பயன்படுத்துறான் !
200 வருசத்துக்கு முந்தி தமிழை இப்படிதான் எழுதியிருக்காங்க ...
வெள்ளைக்காரனை மகிழ்விக்கும் விதமாக தஞ்சை இரண்டாம் சரபோஜி மன்னன் கட்டியது - மனோரா
திருநள்ளாறு சனி ஈஸ்வரன் கோவிலின்
எத்தே பெரிய உருவம் !
எங்க சாமி ....
எங்க சாமி ....
இது பொம்மையா இல்லை புள்ளையா ?
யாழ் ...
இப்படி கொண்டாந்து நிறுத்தி யாரை வேண்டுமானாலும் செலக்ட் பண்ணிக்கொன்றான் மேனேசெறு
மல்லிபட்டினம் மனோராவை காப்பியடிச்சு கட்டியிருக்கானுவப்பா!
இந்த சைக்கிளை ஒரு நாயி வளச்சு வளச்சு போட்டோ எடுத்தான் , அதைபார்த்த நானும் ஒன்னு எடுத்தேன் . # அது அவன் சைகிள்
வாழ்க்கையை எப்படி பேலன்ஸ் பண்றது ! இவளிடம் கதுக்கலாமோ ???
அய்யா நித்தி ! காமேராவெல்லாம் ரெடியா இருக்கு உங்களுடைய புது ஆசிரமத்துலை எங்கே வைக்கலாமுன்னு சொல்லுங்க!#4 ur security
மைக்கை கொஞ்சம் நடுவுல வைங்க !!!
மீண்டும் சச்சின் 50
குருவி ரொட்டி ஈட்டிங்!
வார்த்தையில்லை ......
கேம்ளை  கூட  சச்சின்  50 அடிச்சிட்டாரு ...

« 1 2 »

Last mentioned in:

All mentions »

வேலன்

இந்தியா

எல்லோருமே பணக்காரர்களாக வேண்டும் ! அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் .... விடை தெரிந்தால் சொல்லவும் ...

statistics

  • friends:

    0

  • followers:

    1

  • total posts:

    29


calendar

friends

no friends, let's find some!

show all »